Wednesday, November 30, 2011

அல்லவா / அல்லோமா ?

ஒரு மேடை பேச்சாளர் உணர்ச்சிப்போங்க முழங்கிக்கொண்டிருந்தார்
நாம் தமிழர் அல்லவா ?!

இதைக்கேட்ட அன்பர் ஒருவர் அடியேனது சட்டையை பிடித்து " 'அல்லவா' ங்கறது அஃறிணை சொல் இல்ல ?"; "அட விடுங்க, அவரே இப்பத்தான் பொருந்தப் பேசறாரு!" :P

No comments: