Tuesday, July 12, 2011

Aani Anusham

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவாக்கு : "குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப்போம். வீராணத்தில் மழை பெய்தால் நாடெல்லாம் விளையும்."

லௌகீகத்தில் இருப்போருள், பொன்னியின் செல்வன் வாசித்தோருக்கு பொருள் விளங்கும் :-)

அடியேனுக்கு சென்ற வருடம் ஆனி அனுஷத் திருநாளன்று திருமயிலையில் உற்சவத்தை சேவிக்க இருந்த கொடுப்பினை இந்த வருடம் ஏற்படவில்லை :(

No comments: