பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே.. நம்பிவிடாதே..
நம்பியதால் நொந்து மனம் வெம்பிவிடாதே.. வெம்பிவிடாதே..
....
....
பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டிவெச்சான்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவெச்சாளா?
Gounder's Counter: அடேய் டபரா தலையா! தாஜ்மகால் கட்டர அளவுக்கு அவுங்க வொர்த்து! ஒரு செங்கலுக்காச்சும் நீ வொர்த்தா? இதெல்லாம் யோசிக்கர்து இல்லையாப்பா?
[Note: Inspired from Rukmini Sandesam... yea, this is one neecha upamAnam, but still... ;-) ]
No comments:
Post a Comment