ஒரு விஷயத்தை மறுப்பதர்க்கு பிரத்யக்க்ஷ ப்ரமாணம் எத்தனை பலவீனமானது என்பதர்க்கு ஒரு எடுத்துக்காட்டு :
சோ அவர்களின் ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட் நாடகத்தில் ஒரு வசன பரிமாற்றம்
சமூகசேவகி : "அந்த பைய்யன் இந்த குற்றத்த செய்யலைனு உங்க வக்கீல் எப்படி சார் நிச்சயமா சொல்றாறு? அவருக்கு எப்படி சார் தெரியும்?"
குமாஸ்தா : "அவன்தான் இந்த குற்றத்த செய்தான்னு நீங்க எப்படி நிச்சயமா சொல்றீங்க?"
சமூகசேவகி : "அவன் அந்த ரூம்லேர்ந்து வெளில வரும்போது நான் பார்த்தேனே!"
குமாஸ்தா : "எங்க வக்கீல் பார்க்கலையே!"
Srirangam Temple JC Mariappan
3 days ago